|
About us |
காஞ்சிரங்குளம் திரு.வீ .முத்துத்தேவர் - காமாட்சி (முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ) மற்றும் நேர்த்தியாயிருப்பு திரு.பி.குண்டுமலை தேவர் - அங்கம்மாள் அவர்களின் நினைவாக முக்குலத்தாரின் இணைய தள இலவச திருமண பதிவு மற்றும் சேவை மையம்.
இந்த சேவை முழுவதும் முக்குலத்தாரின் நலனை விரும்பியே ஆரம்பிக்கப்பட்டது. அனைத்து முக்குலத்தோர் சமுதாயமும் பதிவு செய்து பயன் பெறுவீர்.
.........**************..........**********------------**************-----------
அவசர உலகில்
பரவச அடையா வேளையில்
அன்பில் பாதியினரை காண்பது ஏது
அதற்கே இந்த அழகிய
இணைய தள தூது.
அக விபரமனைத்தும்-இம்
முக நூலில் பதிந்து சந்தோஷ
சுகம் காணுவீர்-பல
யுகம் வாழுவிர்! சங்கடமின்றி.
எண்ணத்தை யாவும்
தின்னமாய் சொல்வீர்-அந்த
அன்னத்தை போல்
அனைத்தும் அறிந்து செல்வீர்.
பயமறியா வம்சமே
சுயம்வரம் பற்றி நாலாயிர
பிரபந்தத்திலும் கூறியதுண்டு -உன்
பிற பந்தமும் பற்றி அறிய
பிறவற்றை தேடுவது ஏன் -இதோ
பின்வரும் முகநூலை காண்.
|
|
|
|
|
|
|